பங்கு

சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலய பங்குத் தந்தை அருட்பணி நிக்சன் கொலின் அடிகளாருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

புன்னாலைக்கட்டுவன் மண்ணில் பிறந்து, தூய இராயப்பரை பாதுகாவலராகக் கொண்டுப், பார் போற்றும் சுன்னாகம் பங்கில் கோடியற்புதரின் நாமம் பறைசாற்றும் பணியில் ஈடுபட்டுள்ள அருட்பணி நிக்சன் கொலின் அடிகளார் […]

திருஅவை

🌸 இடைவிடா சகாய மாதா திருவிழா வாழ்த்துக்கள்! 🌸

இடைவிடா சகாய மாதாவை வணங்கும் இந்த நன்னாளில், அன்னை நமக்கு இடையறாத துணையாக இருப்பதைக் கொண்டு பெருமைப்படுவோம். அன்னையின் நம்மீது கொண்டுள்ள பரிவும், நமக்காக இயேசுவிடம் பரிந்துரைக்கும்

பங்கு

இன்று நற்கருணை பெருவிழா நாளை பாதுகாவலரின் திருநாள்

சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலய நற்கருணைப் பெருவிழா மற்றும் பாதுகாவலரான புனித அந்தோனியாரின் திருவிழா திருப்பலிகள் இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது. இதன்படி இன்றைய நற்கருணைப் பெருவிழா மாலை

பங்கு

அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது ஆலய இணைத்தளம்

சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலய இணையத்தள அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று 10.06.2025  செவ்வாய்க்கிழமை நவநாளின் ஏழாம்நாள் திருப்பலியை தொடர்ந்து நடைபெற்றது. ஆலய ஊடக தொழில்நுட்ப குழுவால் ஏற்பாடு

பங்கு

நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது புனிதரின் திருவிழா

சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா நாளை 04.06.2025 புதன்கிழமை 5:30 மணிக்கு கொடி ஏற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. தொடர்ந்து நவநாள் வழிபாடுகள் தினமும் 5:30 மணிக்கு

திருஅவை, பங்கு

வான் நோக்கி நிமிர்ந்தது கொடிமரம். திருவிழா கோலம்பூண்டது புனித அந்தோனியார் ஆலயம்.

சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலய திருநாளை முன்னிட்டு கொடிமரம் நிறுவும் நிகழ்வு நேற்று மாலை 5:00 மணிக்கு செபமாலையுடன் ஆரம்பமானது. பங்குத்தந்தை M. நிக்ஸன் கொலின் அடிகளாரின்

Scroll to Top