🙏 43rd Priestly Ordination Anniversary of Pope Leo XIV 🙏


இன்றைய நாளில், எமது அன்புத் திருத்தந்தை 14ம் லியோ அவர்களின் 43வது குருத்துவ அபிஷேக நாளை, இறைவனுக்கு நன்றியுடன் நினைவுகூருகின்றோம்.
அவரது வாழ்விலும், குருத்துவ சேவையிலும் இறைவனது வழிநடத்தலும் அருளும் எப்போதும் நிறைந்திருக்க வேண்டும் என மன்றாடுகின்றோம்.
🕊️ இறைவன் அவருக்கு ஆரோக்கியம், மகிழ்ச்சி, ஞானம் மற்றும் பல ஆற்றல்களை அருள்வாராக!
Today, with grateful hearts, we remember and celebrate the 43rd priestly ordination anniversary of our beloved Pope Leo XIV.
Let us offer our heartfelt prayers to God, asking Him to continue to guide and bless Pope Leo in his life and priestly ministry.
🕊️ May the Lord bless him with good health, joy, wisdom, and renewed strength!