புனித சூசையப்பர் தந்தையர் மன்ற முகநூல் பக்கம்

Cover for புனித சூசையப்பர் தந்தையர் மன்றம் - சுன்னாகம்
138
புனித சூசையப்பர் தந்தையர் மன்றம் - சுன்னாகம்

புனித சூசையப்பர் தந்தையர் மன்றம் - சுன்னாகம்

உழைப்பால் உயர்வடைவோம் - சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலய தந்தையர் மன்றம்

மரண அறிவித்தல்_________________சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலய திருஅவையை சார்ந்த திருமதி சிவஞானம் தவமணி நேற்று 12.08.2025 செவ்வாய்கிழமை மதியம் காலமானார்.இவரது நல்லடக்க ஆராதனை இன்று 13.08.2025 புதன்கிழமை பிற்பகல் 3:00 மணிக்கு சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலயத்தில் இடம்பெற்று சுன்னாகம் புனித அந்தோனியார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும் என குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். ... See MoreSee Less
View on Facebook
இன்றும் நாளையும் கீழ் வரும் முகநூல் பக்கத்திலும் யூரிப் ஊடகத்திலும் திருப்பலிகள் நேரடியாக ஒளிபரப்பப்படும். யாழ்ப்பாண மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடக மையம்FB: Marainathi Jaffna dioceseYoutube: Marai Alai Media ... See MoreSee Less
View on Facebook
நேற்று தனது 12வது குருத்துவ அபிஷேக தினத்தை எமது பங்குத்தந்தை தனது பெற்றோரோடும் சகோதரர்களேடும் எமது பங்கு மக்களோடும் கேக் வெட்டி அகமகிழ்ந்தார். ... See MoreSee Less
View on Facebook
எமது ஆலய கொடியோற்றம் 2025 இன்று வெகு விமரிசையாக தொடங்கியது. பங்குதந்தை நிக்சன் கொலின்ஸ் தலைமையில் மண்ணின் மைந்தன் கிறிஸ்டி, பூநகரி பங்குத்தந்தை என மூன்று அருட்தந்தையர்கள் இணைந்து கூட்டுதிருப்பலியாக "கடவுளுக்கு உரியவற்றை கடவுளுக்கு கொடுங்கள்" எனும் கருப்பொருளில் இடம்பெற்றது. ... See MoreSee Less
View on Facebook
நாளைய திருப்பலியின் பின்னர் திருநாள் தொடர்பான முக்கிய கூட்டம் இடம்பெறும் அனைத்து உறுப்பினர்களும் தவறாது கலந்துகொள்ள வேண்டுகிறோம் ... See MoreSee Less
View on Facebook
உதிரம் கொடுத்து மனிதம் காப்போம்இரத்ததான முகாமுக்குஇளையோர் மன்றம் அழைப்பு._______________________சுன்னாகம் புனித அந்தோனியார் இளையோர் மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இரத்ததான நிகழ்வு நாளை 25.05.2025 ஞாயிறு காலை 9:30 மணிமுதல் சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலய முன்றலில் நடைபெறவுள்ளது.உதிரம் கொடுத்து மனிதம் காப்போம் என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இவ் இரத்ததான நிகழ்வில் 18 வயது முதல் 50 வயது வரையான தகுதியுள்ள குருதிக்கொடையாளர்கள் அனைவரையும் இவ் இரத்ததான நிகழ்வில் கலந்துகொண்டு, ஏற்பட்டுள்ள குருதி தட்டுப்பாட்டை நிவர்த்திசெய்ய முன்வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை இரத்தவங்கியால் மேற்படி இரத்ததான முகாம் முன்னெடுக்கப்படவுள்ளது. தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் புற்றுநோய் சிகிச்சைகளின்போது அதிகமாக குருதி தேவைப்படுவதாக தெரியவருகிறது. ... See MoreSee Less
View on Facebook
எமது மன்ற முன்னைநாள் உறுப்பினரும் தற்போதய மன்ற செயலாளரின் தந்தையும் அருட்தந்தை கிறிஸ்ரியின் தந்தையுமான அமரர் குருசுமுத்து பாக்கியநாதன் அமரத்துவம் அடைந்துவிட்டார். இறுதியாத்திரை நிகழ்வுகள் பின்னர் அறிவிக்கப்படும். ... See MoreSee Less
View on Facebook
தொழிலாளர்களின் பாதுகாவலரான புனித சூசையப்பரே, எங்கள் குடும்பங்களையும், தொழில்துறைகளையும் நிறைவாக ஆசீர்வதித்தருளும். ... See MoreSee Less
View on Facebook
எதிர்வரும் 27.04.2025 ஞாயிறு காலை 4.30 மணிக்கு பிரமனந்தனாறு இறை இரக்க ஆலயத்திற்கு புறப்பட எமதுஆலய முன்பாக பஸ் வண்டி தயாராக இருக்கும்.திருவிழா முடிந்த பின்னர் மு.ப.11.30 மணிக்கு மீண்டும் சுன்னாகம் புறப்படும் . எனவே பங்குபற்ற விரும்புவோர் பஸ் கட்டணத்தை செலுத்தி பங்குபற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம்.நன்றி ... See MoreSee Less
View on Facebook
மறைந்த பாப்பரசரின் ஆன்ம இளைப்பாற்றி திருப்பலி நாளை சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு திருச்செபமாலையுடன் ஆரம்பமாகும். திருப்பலிக்கு வரும்போது பூக்கள் கொண்டுவருமாறு கேட்டுக்கொள்கின்றோம்.நன்றி பங்குத்தந்தை ... See MoreSee Less
View on Facebook
கல்லறைக்குள் அல்ல நம் இதயங்களுக்குள் தேடுவோம் உயிர்த்த ஆண்டவரை.....Happy Easter 🐣 ... See MoreSee Less
View on Facebook
இயேசு கிறீஸ்து குருத்துவத்தை ஏற்படுத்திய இந்நாளில், பணிக்குருத்துவத்தை தெரிந்துகொண்ட எமது பங்குத்தந்தை மற்றும் எமது மண்ணின் அருட்தந்தையர்களை வாழ்த்தி நிற்கிறோம். ... See MoreSee Less
View on Facebook
View on Facebook
இன்று தனது 26வது குருத்துவ அபிஷேக ஆண்டு நிறைவைக் கொண்டாடும் அருட்பணி ரொபின்சன் ஜோசப் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெருவிப்பதுடன் அவர் தமது ஆன்மீக வாழ்விலும் ஆசிரிய சேவையிலும் நிலைத்து வளமுடன் வாழ இறைவன் அவருக்கு துணையாய் இருந்திட இந்நாளில் அவருக்காய் செபிப்போம். ... See MoreSee Less
View on Facebook
இன்றைய குருத்தோலை ஞாயிறு திருப்பலி பங்குத்தந்தை நிக்சன் கொலின் தலைமையில் எமது ஆலயத்தில் மிக சிறப்பாக இடம்பெற்றது. ... See MoreSee Less
View on Facebook
நாளை திருப்பலியின் பின்னர் சூசையப்பர் தந்தையர் மன்றத்தின் மாதாந்த சிறப்பு கூட்டம் நடைபெறும். நிதி தொடர்பான கூட்டமாக அமைவதனால் அனைத்து உறுப்பினர்களும் தவறாது கலந்து கொள்ளவும். ... See MoreSee Less
View on Facebook
தவக்கால திருயாத்திரை வவுனிக்குளம் 05.04.2025.மேற்படி திருயாத்திரை நாளை 05.04.2025 காலை 5.30 மணிக்கு எமது ஆலய முன்றலில் இருந்து புறப்படும்.1.பயண ஒழுங்குகள் பின்வருமாறு இடம்பெறும்.(வவுனிக்குளம் -சிற்பி அந்தோனியார் ஆலயம்- மடுமாதா ஆலயம்)2.அனைவரும் காலை உணவு கொண்டு வருதல் வேண்டும்.மதிய உணவும் விரும்பியவர்கள் கொண்டு வரலாம்.இல்லாவிடில் அங்கு வழங்கப்படும் மதிய உணவிற்கு சிறிய நிதி அன்பளிப்பை வழங்கவும்.3.பயண கொடுப்பனவாக பெரியவர்கள் தலா 1000/= மற்றும் சிறியவர்கள் 500/=. ... See MoreSee Less
View on Facebook
சம்பிரதாய பூர்வமாக திறந்துவைக்கப்பட்டதுபுனித அந்தோனியார் ஆலய செபமாலைக்கடை_______________________சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலய செபமாலைக் கடை ஆலய சூசையப்பர் தந்தையர் மன்றத்தினரால் புனரமைப்பு செய்யப்பட்டு பக்தர்களின் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டுள்ளது.இன்று 30.03.2025 ஞாயிறு திருப்பலியைத் தொடர்ந்து சம்பிரதாயபூர்வமாக பங்குத்தந்தை M. நிக்சன் கொலின் அடிகளார் மற்றும் மண்ணின் மைந்தன் அ. றொபின்சன் யோசவ்ப் அடிகளார் ஆகியோரால் ஆசீர் வதிக்கப்பட்டு செபமாலைக் கடை திறந்துவைக்கப்பட்டது. மேற்படி செபமாலைக்கடை ஆலய நிர்வாகத்தின் மேற்பார்வையில் சுன்னாகம் புனித சூசையப்பர் தந்தையர் மன்றத்தினரால் நிர்வகிக்கப்படும் என பங்குத்தந்தை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ... See MoreSee Less
View on Facebook
எமது ஆலயத்தில் புதிதாக நிர்மாணிக்கபடவுள்ள 3 மாடிகள் கொண்ட கட்டட நிர்மாணத்திற்கு கடந்த 23-03-2025 ஞாயிறு அன்று இடம்பெற்ற பொதுகூட்டத்தில் தீர்மானிக்கபட்டதிற்கு இணங்க பின்வரும் கட்டட நிர்மாணக்குழு உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். ... See MoreSee Less
View on Facebook
இன்றைய தினம் எமது மன்றத்தினரால் கொண்டாடப்பட்ட எமது பாதுகாவலராம் புனித சூசையப்பரின் திருவிழா திருப்பலியானது எமது ஆலயத்தில் மாலை 7:00 மணிக்கு கொண்டாடப்பட்டது. திருப்பலியின் பின்னர் எமது தந்தையர்களால் தயாரிக்கப்பட்ட பால்சோறு அனைவர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. ... See MoreSee Less
View on Facebook
Scroll to Top