
இன்று தூய கார்மேல் அன்னையின் திருவிழாவை கத்தோலிக்க திருஅவை கொண்டாடுகிறது.புனித கன்னி மரியாள், கார்மேல் மலையின் அன்னையாக நம்மை பாதுகாக்கின்ற தேவ தாயாக விளங்குகிறார்.அன்னையின் உத்தரிக்கத்தின் கீழ் நாமும் வாழ, அவர் வழியிலே தாழ்மையுடனும் அன்புடனும் நடந்துசெல்ல இறைவன் நம்மை வழிநடத்துவாராக.
இந்நாளில் தமது திருவிழாவைக் கொண்டாடும் கார்மேல் கன்னியர் சபை அருட்சகோதரிகளுக்கு மிக்க அன்புடனும், பக்தியுடனும் திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம். உங்கள் சேவைகளுக்கு நன்றி; இறைவன் உங்கள் பணிகளை ஆசீர்வதிப்பாராக.