இது சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலய உத்தியோகபூர்வ இணையதளம். இத்தளத்துக்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம் .....

இலங்கை கிறிஸ்தவ சமய விவகாரங்கள் திணைக்களம் நடாத்திய 2025ம் ஆண்டுக்கான அகில இலங்கை கரோல் போட்டியில், சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலயப் பங்குத் திருஅவை தமிழ் மொழிப் பிரிவில் முதல் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

புனித அந்தோனியார் ஆலய சிம்மாசனம்

சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலய வரலாற்று சான்றாதாரங்களில் மிகவும் முக்கியத்துவம் பெறும் சான்றாக அமைவது இவ் ஆலய புனிதர்களைத் தாங்கி நிற்கும் சிம்மாசனம் ஆகும்.

ஆலய வரலாறு

1600களிலிருந்து சுன்னாகத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவம்

175 ஆண்டு நிறைவை கொண்டாடும் எமது ஆலயம்

175 ஆண்டு நிறைவை கொண்டாடும் சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலயமும் நூற்றாண்டைக் கடந்து நிற்கும் வருடாந்த விளையாட்டு விழாவும்

பங்கு

அருட்தந்தை மை. நிக்சன் கொலின் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

தாங்கள் நல்ல உடல்நலத்துடனும், மன அமைதியுடனும், எல்லாம் வல்ல இறைவனின் பேரருளும் ஆசீர்வாதமும் பெற்று, நீண்ட ஆயுளுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை மனமாரப் பிரார்த்திக்கிறோம். தங்களின்...
Read More
Uncategorized

யாழ். மறைமாவட்ட ஆயராக பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் ஆண்டகை

யாழ். மறைமாவட்டத்தின் புதிய ஆயர் பேரருட்திரு அன்ரன் ரஞ்சித் ஆண்டகை யாழ் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் ஆண்டகை திருத்தந்தையால் நியமிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாண மறைமாவட்டத்தின்...
Read More
பங்கு யாழ் மறைமாவடடம்

யாழ். மறைமாவட்ட குருமுதல்வரின் பிறந்தநாள் இன்று

சுன்னாகம் பங்குத்தந்தை மற்றும் சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலய திருஅவை மக்கள், யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை P.J. ஜெபரட்ணம் அடிகளாருக்கு நல்கும் பிறந்தநாள் வாழ்த்து.
Read More
பங்கு

பொதுநோக்கு மண்டப அடிக்கல் நாட்டல் – நிறைவேறுகிறது ஆலய மக்களின் நெடுங்கால கனவு

சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலய பொது நோக்கு மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று 04.06.2026 வியாழக்கிழமை மாலை இடம்பெறவுள்ளது. ஆலய திருவிழாவிற்கான கொடியேற்றத்தை தொடர்ந்து மண்டபத்திற்கான...
Read More
பங்கு

அருட்பணி சபை உறுப்பினர் தெரிவு 2026

கடந்த ஞாயிறு அருட்பணி சபை உறுப்பினர் தெரிவு அன்பியம் ரீதியாக இடம்பெற்றது. ஒவ்வொரு அன்பியம் ரீதியாகவும் 4 பேரும் பங்குத்தந்தை சார்பில் 5 பேரும் ஆக மொத்தமாக...
Read More
1 2 3 10
Scroll to Top