சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலயச் திருச்சபை பெற்றெடுத்த அருட்புதல்வர்கள், அருட்புதல்விகள்

அருட்சகோதரர் பே. சவியேல் சின்னப்பர் (செபமாலைத் தாசர் சபை)

சுன்னாகத்தைச் சேர்ந்த பேதுறு ஆனாசி தம்பதியினரின் மகனாக 04.11.1915இல் பிறந்து 06.01.1951இல் நித்திய வாக்குத்தத்தம் பெற்று 23.05.1983 இறைபதமடைந்த அருட்சகோதரர் பே. சவியேல் சின்னப்பர் (செபமாலைத் தாசர் சபை)

அருட்பணி ச.யஸ்தஸ் சின்னப்பு அடிகள் (OSB)

சுன்னாகத்தைச் சேர்ந்த சந்தியாப்பிள்ளை கிறகோரியா தம்பதியினரின் மகனாக 22.08.1920இல் பிறந்து 10.02.1950இல் திருநிலைப்படுத்தப்பட்டு 16.07.1975இல் இறைபதமடைந்த அருட்பணி ச.யஸ்தஸ் சின்னப்பு அடிகள் (OSB)

அருட்பணி ஞா. அற்புதராஜா அடிகள் (O.M.I)

சுன்னாகத்தைச் சேர்ந்த ஞானப்பிரகாசம் மரியநாயகம் தம்பதியினரின் மகனாக 07.03.1963இல் பிறந்து 28.07.1992இல் திருநிலைப்படுத்தப்பட்ட அருட்பணி ஞா. அற்புதராஜா அடிகள் (O.M.I)

அருட்பணி வெ. ஆ. ஜெறோம் அடிகள் (O.M.I)

சுன்னாகத்தைச் சேர்ந்த வெலிச்சோர் ஆபரணம் மொனிக்கா அஞ்சலீனா தம்பதியினரின் மகனாக 25.02.1970இல் பிறந்து 31.05.1997இல் திருநிலைப் படுத்தப்பட்ட அருட்பணி வெ. ஆ. ஜெறோம் அடிகள் (O.M.I)

அருட்பணி சூ.அல்றின் அடிகள் (O.M.I)

சுன்னாகத்தைச் சேர்ந்த சூசைப்பிள்ளை மாக்கிறேற் தம்பதியினரின் மகனாக 01.08.1970இல் பிறந்து 31.05.1997இல் திருநிலைப்படுத்தப்பட்ட அருட்பணி சூ.அல்றின் அடிகள் (O.M.I)

அருட்பணி அ.றொபின்சன் யோசெப்

சுன்னாகத்தைச் சேர்ந்த அருளப்பன் மேரிஅஞ்சலீனா தம்பதியினரின் மகனாக 19.11.1971இல் பிறந்து 15.04.1999இல் திருநிலைப்படுத்தப்பட்ட அருட்பணி அ.றொபின்சன் யோசெப் அடிகள்

அருட்பணி பா. கிறிஸ்ரி நிர்மலராஜன் அடிகள் (O.M.I)

சுன்னாகத்தைச் சேர்ந்த பாக்கியநாதன் றொசாறியோராணி தம்பதியினரின் மகனாக 28.06.1979இல் பிறந்து 14.12.2009இல் திருநிலைப்படுத்தப்பட்ட அருட்பணி பா. கிறிஸ்ரி நிர்மலராஜன் அடிகள் (O.M.I)

அருட்பணி பெனடிக்ற் யூட் குயின்ரஸ் CRS

சுன்னாகத்தைச் சேர்ந்த பெனடிக்ற் மங்களேஸ்வரி தம்பதியினரின் மகனாக 31.10.1973இல் பிறந்து 23.06.2017இல் திருநிலைப் படுத்தப்பட்ட அருட்பணி பெனடிக்ற் யூட் குயின்ரஸ் அடிகள் CRS

அருட் சகோதரி அ. மேரி பிரான்சிஸ்கா (செ.தா.)

சுன்னாகத்தைச் சேர்ந்த அருளப்பன் றீற்றம்மா தம்பதியினரின் மகளாக 17.05.1960இல் பிறந்து 08. 09. 1984இல் நித்திய வாக்குத் தத்தம் பெற்ற அருட் சகோதரி அ. மேரி பிரான்சிஸ்கா (செ.தா.)

அருட்சகோதரி அ.மேரி விமலினி (A.C)

சுன்னாகத்தைச் சேர்ந்த அல்பிறட் பேபிறெஜினா தம்பதியினரின் மகளாக 04.12.1972இல் பிறந்து 09.01.1999இல் நித்திய வாக்குத் தத்தம் பெற்ற அருட்சகோதரி அ.மேரி விமலினி (A.C)

Scroll to Top