இது சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலய உத்தியோகபூர்வ இணையதளம். இத்தளத்துக்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம் .....

இலங்கை கிறிஸ்தவ சமய விவகாரங்கள் திணைக்களம் நடாத்திய 2025ம் ஆண்டுக்கான அகில இலங்கை கரோல் போட்டியில், சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலயப் பங்குத் திருஅவை தமிழ் மொழிப் பிரிவில் முதல் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

புனித அந்தோனியார் ஆலய சிம்மாசனம்

சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலய வரலாற்று சான்றாதாரங்களில் மிகவும் முக்கியத்துவம் பெறும் சான்றாக அமைவது இவ் ஆலய புனிதர்களைத் தாங்கி நிற்கும் சிம்மாசனம் ஆகும்.

ஆலய வரலாறு

1600களிலிருந்து சுன்னாகத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவம்

175 ஆண்டு நிறைவை கொண்டாடும் எமது ஆலயம்

175 ஆண்டு நிறைவை கொண்டாடும் சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலயமும் நூற்றாண்டைக் கடந்து நிற்கும் வருடாந்த விளையாட்டு விழாவும்

Uncategorized

திருத்தந்தை 14-ஆம் லியோ பணியேற்பு சடங்கு

மே 18, ஞாயிறனன்று வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் உரோம் உள்ளூர் நேரம் காலை 10 மணியளவில் இந்திய இலங்கை நேரம் பிற்பகல் 1.30 மணியளவில்...
Read More
1 6 7 8
Scroll to Top