இது சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலய உத்தியோகபூர்வ இணையதளம். இத்தளத்துக்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம் .....

இலங்கை கிறிஸ்தவ சமய விவகாரங்கள் திணைக்களம் நடாத்திய 2025ம் ஆண்டுக்கான அகில இலங்கை கரோல் போட்டியில், சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலயப் பங்குத் திருஅவை தமிழ் மொழிப் பிரிவில் முதல் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

புனித அந்தோனியார் ஆலய சிம்மாசனம்

சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலய வரலாற்று சான்றாதாரங்களில் மிகவும் முக்கியத்துவம் பெறும் சான்றாக அமைவது இவ் ஆலய புனிதர்களைத் தாங்கி நிற்கும் சிம்மாசனம் ஆகும்.

ஆலய வரலாறு

1600களிலிருந்து சுன்னாகத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவம்

175 ஆண்டு நிறைவை கொண்டாடும் எமது ஆலயம்

175 ஆண்டு நிறைவை கொண்டாடும் சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலயமும் நூற்றாண்டைக் கடந்து நிற்கும் வருடாந்த விளையாட்டு விழாவும்

பங்கு

நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது புனிதரின் திருவிழா

சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா நாளை 04.06.2025 புதன்கிழமை 5:30 மணிக்கு கொடி ஏற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. தொடர்ந்து நவநாள் வழிபாடுகள் தினமும் 5:30 மணிக்கு...
Read More
திருஅவை பங்கு

வான் நோக்கி நிமிர்ந்தது கொடிமரம். திருவிழா கோலம்பூண்டது புனித அந்தோனியார் ஆலயம்.

சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலய திருநாளை முன்னிட்டு கொடிமரம் நிறுவும் நிகழ்வு நேற்று மாலை 5:00 மணிக்கு செபமாலையுடன் ஆரம்பமானது. பங்குத்தந்தை M. நிக்ஸன் கொலின் அடிகளாரின்...
Read More
பங்கு

இரத்ததான முகாம்

உதிரம் கொடுத்து மனிதம் காப்போம்இரத்ததான முகாமுக்குஇளையோர் மன்றம் அழைப்பு. சுன்னாகம் புனித அந்தோனியார் இளையோர் மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இரத்ததான நிகழ்வு நாளை 25.05.2025 ஞாயிறு காலை...
Read More
பங்கு

ஏழாலை புனித இசிதோர் ஆலயத்திற்கு புறப்பட பஸ் வண்டி

எதிர்வரும் 18.05.2025 ஞாயிறு காலை 5.45 மணிக்கு ஏழாலை புனித இசிதோர் ஆலயத்திற்கு புறப்பட எமதுஆலய முன்பாக பஸ் வண்டி தயாராக இருக்கும்.திருப்பலி முடிந்த பின்னர் மீண்டும்...
Read More
Scroll to Top