இலங்கை கிறிஸ்தவ சமய விவகாரங்கள் திணைக்களம் நடாத்திய 2025ம் ஆண்டுக்கான அகில இலங்கை கரோல் போட்டியில், சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலயப் பங்குத் திருஅவை தமிழ் மொழிப் பிரிவில் முதல் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

புனித அந்தோனியார் ஆலய சிம்மாசனம்
சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலய வரலாற்று சான்றாதாரங்களில் மிகவும் முக்கியத்துவம் பெறும் சான்றாக அமைவது இவ் ஆலய புனிதர்களைத் தாங்கி நிற்கும் சிம்மாசனம் ஆகும்.

ஆலய வரலாறு
1600களிலிருந்து சுன்னாகத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவம்

175 ஆண்டு நிறைவை கொண்டாடும் எமது ஆலயம்
175 ஆண்டு நிறைவை கொண்டாடும் சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலயமும் நூற்றாண்டைக் கடந்து நிற்கும் வருடாந்த விளையாட்டு விழாவும்
இயேசுவே உண்மையான அமைதியின் பிறப்பிடம்.
By Gnanaseelan Jugracia
/ December 29, 2025
திருத்தந்தையின் நத்தார் வாழ்துச்செய்தி. இயேசுவே உண்மையான அமைதியின் பிறப்பிடம் என தெரிவித்துள்ள திருத்தந்தை பதின்நான்காம் லியோ உலகில் அமைதி நிலவ வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். கிறிஸ்து பிறப்புப்...
Read More
இனிய கிறிஸ்து பிறப்பு பெருவிழா நல்வாழ்த்துகள்
By Gnanaseelan Jugracia
/ December 26, 2025
🌟 இனிய கிறிஸ்து பிறப்பு பெருவிழா நல்வாழ்த்துகள்! 🌟பிறந்துள்ள பாலகன் இயேசு கொண்டு வந்த அன்பும் அமைதியும் உங்கள் இதயங்களை நிரப்பட்டும்.உங்கள் இல்லங்கள் மகிழ்ச்சியால் நிறையட்டும், தொழில்...
Read More
2026-இல் உரோமையில் இடம்பெறும் 2-வது உலக குழந்தைகள் தினம்!
By Gnanaseelan Jugracia
/ November 23, 2025
2026-இல் உரோமையில் இடம்பெறும் 2-வது உலக குழந்தைகள் தினம்!2026-ஆம் ஆண்டு செப்டம்பர் 25-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை உரோமையில் நடைபெறவுள்ள 2-வது உலக குழந்தைகள்...
Read More
திருத்தந்தை பதினான்காம் லியோ புதிய நூல் வெளியீடு
By Gnanaseelan Jugracia
/ November 23, 2025
திருத்தந்தை பதினான்காம் லியோவின் புதிய நூல் "நற்செய்தியின் வலிமை: 10 வார்த்தைகளில் கிறிஸ்தவ நம்பிக்கை" முழுமையான அன்பும் சகோதரத்துவமும் கொண்ட கிறிஸ்தவ வாழ்வின் அழகினை அழகாக வெளிப்படுத்துகிறது....
Read More
