
🌟 இனிய கிறிஸ்து பிறப்பு பெருவிழா நல்வாழ்த்துகள்! 🌟
பிறந்துள்ள பாலகன் இயேசு கொண்டு வந்த அன்பும் அமைதியும் உங்கள் இதயங்களை நிரப்பட்டும்.உங்கள் இல்லங்கள் மகிழ்ச்சியால் நிறையட்டும், தொழில் வளம் பெருகட்டும், கல்வி உயரட்டும். பிறந்திருக்கும் பாலகனின் ஆசீர்வாதம் உங்களுக்கு நிறைவாகக் கிடைப்பதாக.இந்த இனிய நாள் உங்கள் வாழ்வில் மறக்க முடியாத ஆசீர்வாத நாளாக அமையட்டும்.
பங்குத்தந்தையும் பங்குமக்களும்
புனித அந்தோனியார் ஆலயம் சுன்னாகம்
