இது சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலய உத்தியோகபூர்வ இணையதளம். இத்தளத்துக்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம் .....

இலங்கை கிறிஸ்தவ சமய விவகாரங்கள் திணைக்களம் நடாத்திய 2025ம் ஆண்டுக்கான அகில இலங்கை கரோல் போட்டியில், சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலயப் பங்குத் திருஅவை தமிழ் மொழிப் பிரிவில் முதல் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

புனித அந்தோனியார் ஆலய சிம்மாசனம்

சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலய வரலாற்று சான்றாதாரங்களில் மிகவும் முக்கியத்துவம் பெறும் சான்றாக அமைவது இவ் ஆலய புனிதர்களைத் தாங்கி நிற்கும் சிம்மாசனம் ஆகும்.

ஆலய வரலாறு

1600களிலிருந்து சுன்னாகத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவம்

175 ஆண்டு நிறைவை கொண்டாடும் எமது ஆலயம்

175 ஆண்டு நிறைவை கொண்டாடும் சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலயமும் நூற்றாண்டைக் கடந்து நிற்கும் வருடாந்த விளையாட்டு விழாவும்

Uncategorized

நீண்டகால இடைவெளிக்குப் பின் கட்டுவன் புனித 10 ஆம் பத்திநாதர் ஆலய திருவிழா.

நீண்டகால இடைவெளிக்குப் பின் கட்டுவன் புனித பத்தாம் பத்திநாதர் ஆலய திருவிழா நடைபெற்றுள்ளது. திருவிழா திருப்பலியை தொடர்ந்து திருச்சொருப பவனியும்புனிதரின் பிரியாவிடை செபத்துடன் திருச்சொரூப ஆசீர்வாதம் வழங்கப்பட்பது....
Read More
பங்கு

சிலுவையின் மகிமையின் விழாவும், கத்தோலிக்க இளையோர் தினமும்

சிலுவையின் மகிமையின் விழா திருப்பலி நேற்று 14.09.2025 ஞாயிறு சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன் அன்றையதினம் இளையோர் தினமாகவும் அனுஷ்டிக்கப்பட்டது. பங்குத்தந்தை எம். நிக்சன் கொலின்...
Read More
Uncategorized

புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்திற்கு வின்சென்ற் டீ போல் சபை விஜயம்.

சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலய  வின்சென்ற் டீ போல் சபையினர் மருதனார்மடத்திலுள்ள CANE புற்றுநோயாளர்  பராமரிப்பு நிலையத்திற்கு இன்று 14.09.2025 ஞாயிறு விஜயம் மேற்கொண்டு உலருணவு மற்றும்...
Read More
திருஅவை

தூய கன்னி மரியாவின் பிறப்பு பெருவிழா

பாரினில் பிறந்தோர் எல்லோரும் பார்போற்ற வாழ்வதில்லை. அன்னாள் யுவக்கீன் பெற்றெடுத்த பெரும்பாக்கியமாய் கன்னி மரி அன்னை, அவள் பார்போற்றும் தாயாகவும், இறையேசு கிறிஸ்துவின் தாயாகவும், திரு அவையின்...
Read More
பங்கு

கடன் திருநாள் திருப்பலி நேரம்

புனித மரியன்னையின் பிறந்தநாளை நினைவுகூரும் கடன்திருநாள் திருப்பலி நளை 08.09.2025 திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலயத்தில் ஒப்புக்கொடுக்கப்படும் என சுன்னாகம் பங்குத்தந்தை...
Read More
Scroll to Top