வான் நோக்கி நிமிர்ந்தது கொடிமரம். திருவிழா கோலம்பூண்டது புனித அந்தோனியார் ஆலயம்.
சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலய திருநாளை முன்னிட்டு கொடிமரம் நிறுவும் நிகழ்வு நேற்று மாலை 5:00 மணிக்கு செபமாலையுடன் ஆரம்பமானது. பங்குத்தந்தை M. நிக்ஸன் கொலின் அடிகளாரின் […]
