சிலுவையின் மகிமையின் விழாவும், கத்தோலிக்க இளையோர் தினமும்
சிலுவையின் மகிமையின் விழா திருப்பலி நேற்று 14.09.2025 ஞாயிறு சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன் அன்றையதினம் இளையோர் தினமாகவும் அனுஷ்டிக்கப்பட்டது. பங்குத்தந்தை எம். நிக்சன் கொலின் […]
