
புன்னாலைக்கட்டுவன் மண்ணில் பிறந்து, தூய இராயப்பரை பாதுகாவலராகக் கொண்டுப், பார் போற்றும் சுன்னாகம் பங்கில் கோடியற்புதரின் நாமம் பறைசாற்றும் பணியில் ஈடுபட்டுள்ள அருட்பணி நிக்சன் கொலின் அடிகளார் அவர்களே!
இறையச் சாட்சியாக வாழ்விற்காக அர்ப்பணித்த உங்களை, உம் பிறந்த நாளில், நெஞ்சமார வாழ்த்துகிறோம்.இறைவன் தங்களுக்கு உடல், உள, ஆன்ம நலங்களையும், புனிதரின் ஆசீரையும் வழங்கியருள்வானாக!தங்களின் அருட்சேவை இனிதே நீடித்து, பல்லாண்டு காலம் ஆனந்தத்தோடும், அருளுடனும் தொடர வாழ்த்துகிறோம்.

Happy birthday father
Thanks for ur wishes