
இன்றைய தினம் தனது 55 வது பிறந்தநாளை நினைவுகூரும் எமது மண்ணின் மைந்தர், அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய அருட்திரு அல்றின் சூசைப்பிள்ளை அடிகளாருக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்களை உரித்தாக்குகின்றோம்.
பங்குத்தந்தை மற்றும் பங்கு மக்கள்
புனித அந்தோனியார் ஆலயம், சுன்னாகம்