
சோமஸ்கான் சபையின் இலங்கைக்கான பிரதிநிதியும், எங்கள் மண்ணின் பெருமையுமான அருட்பணி யூட் குயின்டஸ் அடிகளார் அவர்களுக்கு,
உங்கள் பிறந்தநாள் இந்நாளில் எங்கள் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். கடவுளின் அன்பில் ஆழ்ந்த உங்கள் அருட்சேவை, பலரின் வாழ்வை தொடும் ஒளியாக விளங்குகிறது. வரும் ஆண்டுகள் அனைத்தும், இறைவனின் அருளாசியுடன்நலமும், நிம்மதியும், ஆனந்தமும், ஆன்மீக நிறைவுமாக நிரம்பியதாக இருக்கப் பிரார்த்திக்கிறோம்.
இறைவனின் அருளாசிகள் எப்போதும் உங்களுடன் இருப்பதாக!
அன்புடன்,
புனித அந்தோனியார் ஆலயம், சுன்னாகம்
