புனித மரியன்னையின் பிறந்தநாளை நினைவுகூரும் கடன்திருநாள் திருப்பலி நளை 08.09.2025 திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலயத்தில் ஒப்புக்கொடுக்கப்படும் என சுன்னாகம் பங்குத்தந்தை எம்.நிக்சன் கொலின் அடிகளார் அறிவித்துள்ளார்.

இத் திருப்பலியை அன்னையர்கள் சிறப்பிக்கவுள்ளனர்.
கடன்திருநாட் திருப்பலியில் கத்தோலிக்கர்கள் கட்டாயமாக கலந்கொள்ள வேண்டுமென திருஅவை எமக்கு கற்பிப்பது நினைவிற்கொள்ளத்தக்கது.