
பாரினில் பிறந்தோர் எல்லோரும் பார்போற்ற வாழ்வதில்லை. அன்னாள் யுவக்கீன் பெற்றெடுத்த பெரும்பாக்கியமாய் கன்னி மரி அன்னை, அவள் பார்போற்றும் தாயாகவும், இறையேசு கிறிஸ்துவின் தாயாகவும், திரு அவையின் அன்னையாகவும் கூறப்படுகிறார். வார்த்தைகள் போதாது; பாரினில் பூத்திட்ட மரியன்னையை வாழ்த்துவோம், போற்றுவோம். எங்கள் அவர்க்காக பரிந்து பேச, பிறந்தநாளில் தாழ்மையோடு பணிந்து வேண்டுகின்றோம்.
பங்குதந்தையும் பங்குமக்களும்
புனித அந்தோனியார் ஆலயம் ,சுன்னாகம்