எதிர்வரும் 18.05.2025 ஞாயிறு காலை 5.45 மணிக்கு ஏழாலை புனித இசிதோர் ஆலயத்திற்கு புறப்பட எமதுஆலய முன்பாக பஸ் வண்டி தயாராக இருக்கும்.திருப்பலி முடிந்த பின்னர் மீண்டும் சுன்னாகம் புறப்படும் . எனவே பங்குபற்ற விரும்புவோர் பஸ் கட்டணத்தை செலுத்தி பங்குபற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி