அருட்பணி சபை உறுப்பினர் தெரிவு 2026

கடந்த ஞாயிறு அருட்பணி சபை உறுப்பினர் தெரிவு அன்பியம் ரீதியாக இடம்பெற்றது. ஒவ்வொரு அன்பியம் ரீதியாகவும் 4 பேரும் பங்குத்தந்தை சார்பில் 5 பேரும் ஆக மொத்தமாக 25 பேரும் ஆலய குழுக்கள் ஊடாக 5 பேருமாக மொத்தம் 30 பேர் கொண்ட குழு தெரிவுசெய்யப்பட்டனர். பின்னர் இக்குழு உறுப்பினர்கள் முன்மொழிந்து வழிமொழிந்து அருட்பணி சபை
செயலாளராக திரு.பிலிப் பிரேமதாசனும்
உப செயலாளராக திருமதி.மரிய மனோகரம் மரிய பவளமும் பொருளாளராக செல்வன்.பெர்டினான் சைலோவும்
வழிபாடு குழு தலைவியாக திருமதி.ஆன் அலன்டீனாவும் தெரிவுசெய்யப்பட்டனர். இக்குழு உறுப்பினர்களாக
திரு.ஜூட்சன் அன்டனி
திரு.ஜோஜெஸ்டின்
திரு.வின்ஸ்லோ
திரு.ஜஸ்டின் ஜூட்
திரு.கருணாராஜன்
திரு.பிரிட்டோ
செல்வன்.மார்கஸ் ஐவோர்
திருமதி.கில்டா ஜோரூட்
திருமதி.ஆன் மேரி
திருமதி.நோயலின்
செல்வி.ஜோசட் லவ்ரா
திருமதி.பற்றிமா ஞானவெர்ஜினி
திருமதி.லில்லி தெரசா
திருமதி.அலெஸ்சந்திரா
செல்வன்.செல்வநிலோஜன்
திரு.இருதயநாதன்
திரு.ராசகுமார்
திரு.பிலிப் ஞானேஸ்வரன்
திரு.அனோஜ்
திரு.ஜோநிரோஜன்
திரு.அன்டனிநோற்பேர்ட்
திரு.ஜூட் திலீபன்
திரு.ஜூட் மரியரட்ணம்
திரு.ராஜன்
திரு.அன்டனி கியூபெர்ட்
திருமதி.அதிசயமலர்
ஆகியோர் பிரதிநிதிப்படுத்துகின்றனர்.

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top