பொதுநோக்கு மண்டப அடிக்கல் நாட்டல் – நிறைவேறுகிறது ஆலய மக்களின் நெடுங்கால கனவு



சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலய பொது நோக்கு மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று 04.06.2026 வியாழக்கிழமை மாலை இடம்பெறவுள்ளது.

ஆலய திருவிழாவிற்கான கொடியேற்றத்தை தொடர்ந்து மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவமும் இடம்பெறவுள்ளது.

ஆரம்ப கட்டமாக 45 மில்லியன் ரூபா செலவில் குறித்த பொதுநோக்கு மண்டபம் அமைக்கப்பட தீர்மானிக்கப்பட்டுளளமை குறிப்பிடத்தக்கது.

சுன்னாகம் பங்குத்தந்தை எம். நிக்சன்கொலின் அடிகளாரின் வழிக்ட்டுதலில் மண்டப கட்டுமாணப் பணிகளுக்கான ஆயத்தங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top