சுன்னாகம் புனித அந்தோனியார் இளையோர் மன்றத்தினரால் வருடாவருடம் நடாத்தப்படும் கரோல் நிகழ்ச்சி 2025இலங்கை கிறிஸ்தவ சமய விவகாரங்கள் திணைக்களம் நடாத்திய 2025ம் ஆண்டுக்கான அகில இலங்கை கரோல் போட்டியில், சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலயப் பங்குத் திருஅவை தமிழ் மொழிப் பிரிவில் முதல் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளது. 🏅 வெற்றியின் பின்னணியில் உள்ளவர்கள்:
🎼 இசை – மாக்கஸ் ஐவர் ✍ பாடல் வரிகள் – அனெக்சன் ஜெறோம் 🎶 பயிற்சி – கிளேறா அருளானந்தம்