கொடிமரம் நிறுவும் பணிகள் இன்று இடம்பெறும்.


சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு கொடிமரம் நிறுவும் பணிகள் இன்று மாலை 5:00 மணிக்கு இடம்பெறும் என பங்குத்தந்தை எம். நிக்சன் கொலின் அடிகளார் அறிவித்துள்ளார்.

நேற்றையதினம் 31.05.2026 காலை இடம்பெற்ற ஞாயிறு திருப்பலியின்போது இன்று மதியம் 12 மணிக்கு இப்பணிகள் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நேரம்மாற்றியமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top