
தாங்கள் நல்ல உடல்நலத்துடனும், மன அமைதியுடனும், எல்லாம் வல்ல இறைவனின் பேரருளும் ஆசீர்வாதமும் பெற்று, நீண்ட ஆயுளுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை மனமாரப் பிரார்த்திக்கிறோம். தங்களின் அர்ப்பணிப்புமிக்க ஆன்மீகப் பணியும், அன்பான வழிகாட்டலும் மேலும் பலரின் வாழ்வில் ஒளி பாய்ச்சித் தொடர்ந்து சிறக்க இறைவன் அருள் புரிவாராக. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
அன்புடன்,
தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஊடகப் பிரிவு, புனித அந்தோனியார் ஆலயம், சுன்னாகம்
