
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை தூய வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னையின் திருச்சொருபம்.
தெல்லிப்பழை ஆதாரவைத்தியசாலை தூய வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா இன்று 29.05.2026 வெள்ளிக்கிழமை மாலை 5:00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது.
இன்றைய திருப்பலியை சுன்னாகம் பங்குத்திருஅவை மக்கள் சிறப்பிக்கவுள்ளனர். இதனை முன்னிட்டு இன்று மாலை 4:00 மணிக்கு சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலயத்திலிருந்து பேருந்து புறப்படவுள்ளதாக சுன்னாகம் பங்குத்தந்தை எம். நிக்சன் கொலின் அடிகளார் அறிவித்துள்ளார்.
